இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு வரை கொஞ்சம் அடக்கமாக நடித்த இவர் திருமணத்திற்குப் பின்னர் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் இருவரும் நான்கு வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்குப் பின் வரும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram

