Actress samantha-as-villi-in-vijay-67 movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே தெரியவந்தது. இந்த படத்தில் படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தது போல ஒரு வெயிட்டான கதாபாத்திரம் இடம் பெற இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனை போல வில்லியாக சமந்தா நடித்த சூப்பராக இருக்கும் என பேச தொடங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் நெல்சன் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வரும் பிரியங்கா மோகன் விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால் இந்த தகவல்கள் உண்மையாகவே நடந்தால் சூப்பராக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…