நடிகை சாக்ஷி அகர்வால் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரீட்சையமானார்.

அதன் பிறகு அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பகீரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் வளர்ந்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது எல்லை மீறிய கவர்ச்சி உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

2 days ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

2 days ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

2 days ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

2 days ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

2 days ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

2 days ago