Actress Janhvi Kapoor latest photos update
பாலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். நடிகை ஸ்ரீதேவி போனி கபூர் தம்பதியினரின் மகளான இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இன்றி தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் உடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு அனைத்து மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவராக மாறியிருக்கும் இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் லைட்டான மேக்கப்பில் கேஷுவலாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…