actress sakshi agarwal hot dance video viral
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்து பிரபல நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சாக்ஷி எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து நடித்திருந்த ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த தினம்தோறும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புடவையில் செம குத்தாட்டம் போடும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…