Actress Rashi Khanna latest hot photos update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இறுதியாக நடிகர் தனுஷ் மற்றும் கார்த்தியுடன் இணைந்து திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு நிற மின்மினுக்கும் உடையில் பேக் போஸில் கண்களை கவரும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது தீயாக பரவி வருகிறது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…