தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் சீரியல் நடிகையாக வலம் வரத் தொடங்கியவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் 5 ஸ்டார ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய கணவர் ஒரு பக்கம் சித்ராவின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல என கூறிவரும் நிலையில் ரேக்கா நாயர் சித்ரா நல்லவன் கிடையாது. ஒருமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று இருந்தபோது ரூம் முழுக்க ஆணுறைகள் இருந்தது. அவருக்கு அரசியல் பிரபலம் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது உண்மைதான் என கூறியுள்ளார்.
மேலும் ஹேமந்த் நல்லவன் கிடையாது. அவருக்கு பதில் வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் ரேகா நாயர். இவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


