Actress rashi-khanna-latest-photoshoot
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கு திரை உலகை சார்ந்த இவர் தமிழில் இமைக்கா நொடிகள், திருச்சிற்றம்பலம், சர்தார், அடங்கமறு, அரண்மனை 3 போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
தற்போது வெப் தொடர்கள் மற்றும் தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷி கண்ணா இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி உடைகளில் எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அட்டை படத்திற்காக கவர்ச்சியுடன் ஜொலிக்கும் உடையில் எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…
ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…
இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…