Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இடுப்பை காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் ரம்யா பாண்டியன்.!!

actress ramya pandian latest photoshoot photos

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன்.

ஆண் தேவதை,ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் கோலாகலமாக முடிந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வபோது போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் ரம்யா தற்போது ரொம்ப நாளைக்கு பிறகு இடுப்பு மடிப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் ரம்யாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.