தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழில் காஞ்சனா, நீயா 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது அதிகம் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகில் ஜூம்மிங் வைத்து கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram

