பிரபல தொலைக்காட்சியான சன்யில் ரோஜா என்ற சீரியல் மிகவும் பிரபலம். இது மொத்த சீரியலில் TRPயில் 1 அல்லது 2வது இடத்தை பிடித்துவிடும்.
கடந்த வாரத்தில் கூட இந்த சீரியல் TRPயில் இரண்டாவது இடம் பிடித்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மறக்க முடியாத நாயகியாக மாறிவிட்டார் நடிகை பிரியங்கா.
மிகவும் சப்பியான முகம், ரசிகர்கள் அவரது நடிப்பையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிக மேக்கப் போட்டு ஒரு அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படம் இப்போது என்னவோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பார்த்துவிட்டு நம்ம ரோஜா வா இது அடையாளமே தெரியவில்லையே என ஷாக்காகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்,
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…