Categories: NewsTamil News

ஜோதிடரின் அறிவுரையால் தனது உண்மையான பெயரை மாற்றி வைத்துக்கொண்ட, பிரபல சீரியல் நடிகை!

தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், அதன்பின் திமிரு, மொழி, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நிலீமா ராணி.

மேலும் பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகை நிலீமா ராணி ஜோதிடரின் அறிவுரையை கேட்டு தனது பெயரான நிலீமா ராணி என்பதை மாற்றி நிலீமா இசை என்று மாற்றி வைத்து கொண்டுள்ளார்.

மேலும் நிலீமா ராணி கணவரின் பெயர் இசைவாணன் என்பதால் அவரின் பெயரிலிருந்து தனது பெயரை இணைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

admin

Recent Posts

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

36 minutes ago

Vaan Meeru Video Song

Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…

1 hour ago

Maayapoove Lyrical Video Tamil

Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

2 hours ago

Neengalellam Lyrical Video

Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj

2 hours ago

DHIK.DHIK..DHIK… Official Teaser

DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan

2 hours ago

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

1 day ago