actress malavika mohanan viral photo with a guy
தமிழ் சினிமாவில் பேட்டை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த இவர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.
மேலும் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோக்களை வெளியிட்டு தன்னுடைய நண்பரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது யாராக இருக்கும் என கமெண்ட்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…