எஸ்கே 22 படத்தில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா.?? வைரலாகும் அப்டேட்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக மாவீரன் மற்றும் அயலான் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எஸ் கே 22 என்ற பெயரில் உருவாக உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சென்சேஷன் நடிகை ஒருவர் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. அவர் யார் என்று கேட்டால் சீதா ராமன் படத்தில் நடிப்பில் பிரபலமான மிருணாள் தாகூர் தான் என சொல்லப்படுகிறது.

மேலும் விரைவில் இந்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

actor sivakarthikeyan next movie update
jothika lakshu

Recent Posts

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

27 minutes ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

39 minutes ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

44 minutes ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

51 minutes ago

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 94. 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக…

56 minutes ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

19 hours ago