நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்த இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்த விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது சிரித்தபடி குனிந்து கொண்டு போஸ் கொடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்

jothika lakshu

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

1 day ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

1 day ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

1 day ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

1 day ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

1 day ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

1 day ago