Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை மடோனா செபாஸ்டியன் கவர்ச்சி புகைப்படம் வைரல்

actress madonna sebastian latest photos viral update

மலையாளத் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் மடோனா செபாஸ்டியன். பிரேமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான இவர் அதன் வரவேற்பை தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தனுஷின் பவர் பாண்டி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்த இவர் தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் மடோனா செபாஸ்டியன் தற்போது கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.