Actress madhu-shalini-marriage-photos
தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மது ஷாலினி. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த இவர் சமீபத்தில் வெளியான விசித்திரன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவருக்கும் கோகுல் ஆனால் என்பவருக்கும் ஹைதராபாத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்,
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…