Actress Losliya New Stills
சமூக வலைத்தளங்களிலும், சின்னத்திரையிலும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களின் ஒருவர் லாஸ்லியா.
இலங்கையில் செய்தி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த இவர், தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்து பட வாய்ப்புகளை அள்ளினார்.
தற்போது மூன்று படங்களில் கதாநாயகியாக மிகவும் பிசியாக இருந்து வரும் லாஸ்லியா, தனது சமூக வலைதள பக்கங்களிலும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கண்ணை கவரும மிகவும் அழகிய உடையில் இவர் நடத்திய போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…