tamil cinema no 1 hero
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில், டாப் 3 இடத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் தல அஜித்.
இவர்கள் மூவரின் படங்களும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெளியாகும் பொழுது இமாலய சாதனைகளை படைக்கிறது.
இதில் தமிழ் திரையுலகில் நம்பர் 1 நடிகர் யார் என்று, ரஜினி, விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் இடையே எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திரு. சித்ரா லக்ஷமன் தனது யூடுயூப் சேனலில் பதிலளித்துள்ளார்.
இதில் அவர் கூறியது :
* இன்றைய தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யை விட அதிகமாக வியாபாரம் ஆகும் படங்கள் ரஜினியின் படங்கள் தான்.
* ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான்.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…