vijay in political entry poster
தளபதி விஜய் தனது படங்களில் அரசியல் சார்ந்த வசனங்களை பேசுவது, படத்தில் இசை வெளியிட்டு விழாக்களில் அரசியல் பற்றி பேசுவதை நாம் பாரித்துப்போம்.
அதே போல் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் தங்களது தலைவனை உயர்த்தி காட்ட அரசியல் சம்மந்தப்பட்ட சில போஸ்டர்களை, விஜய்யை வைத்து வடிவமைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது வருங்கால இளம் முதல்வரே, 2021ஆம் ஆண்டு எங்கள் அண்ணன் தளபதி விஜய்யின் ஆட்சி தான் என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர்கள் வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதோ நீங்களே பாருங்க..
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…