தமிழில் பிரசாந்த், விக்ரம், அஜித் என பல நடிகர்களோடு இணைந்து சில படங்களில் நடித்துள்ளார் கிரண் ரத்தோடு. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்த இவர் படங்களில் தாராள கவர்ச்சி காட்டி வந்தார்.
மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். அதன் பின்னரும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் கவர்ச்சி கையில் எடுத்துள்ள இவர் கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல் தனது பெயரில் ஆப் ஒன்றை உருவாக்கி அதில் கவர்ச்சி போட்டோக்களை தினமும் பெறுவதற்கு ஒரு பணம் வீடியோ காலில் பேச ஒரு மணி நேரத்திற்கு குறிப்பிட்ட தொகை என இதை ஒரு பிசினஸாகவே செய்து வருகிறார்.
இப்படியான நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடை இல்லாமல் போட்டோ ஷூட்நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
View this post on Instagram