actress keerthy suresh latest photos trending
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு திரை உலகிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான தசரா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் விரைவில் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதையடுத்து அடுத்த அடுத்த படங்களில் தீவிரம் காட்டி வரும் கீர்த்தி சுரேஷ் இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான ஆடைகளில் எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்ட்டான கவர்ச்சி உடையில் க்யூட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…