Actress katrina-kaif-reply-to-karan-johar
பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கரண் ஜோகர். இவர் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் 15ஆவது சீசனை தொகுத்து வழங்க அது ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களிடம் கரண் தவறாமல் செக்ஸ் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்களான கத்ரீனா கைப் மற்றும் ஆமீர் கான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது கத்ரீனா கைப்பிடம் குழந்தை பெற்ற பிறகு உங்களது செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் கடுப்பான கரீனா நீங்கள் இரண்டு குழந்தை பெற்று இருக்கிறேன் அப்படி இருக்கும்போது உங்களுக்கு இதற்கான விடை தெரியும் என நினைக்கிறேன் என பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அமீர் கான் எதுக்கு இப்படி தரமான கேள்விகளை கேட்கிறீர்கள் என கோபப்பட்டு உள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…