actress kaavya arivumani in modern photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி. இந்த செய்திகளை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்ததால் அவருக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
தற்போது வரை இந்த சீரியலில் நடித்து வரும் இவர் வெள்ளித்திரையில் பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் காரணமாக இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த சமயத்தில் காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முண்டா பனியனில் கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாயகியாக வாய்ப்பு கிடைத்ததும் நீங்களும் கவர்ச்சியில் இறங்கிட்டீங்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…