Bigg Boss Jodigal 2 Title Winner update
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை கொண்டு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் போட்டியாளர்களாக பங்கேற்று வந்தனர்.
நடுவராக ரம்யா கிருஷ்ணன் மற்றும் டான்ஸ் சதீஷ் பங்கேற்று வந்தனர். விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியின் கிராம பினாலே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி ஜோடி டைட்டிலை வென்று உள்ளனர். அவர்களுக்கு பைக் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் அமீர் மற்றும் பாவனிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் சுஜா வருணி மற்றும் சிவக்குமாரும் டைட்டிலை வென்றுள்ளனர்.
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…