இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான்வி கபூர் குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருந்து வருகின்றனர்.
ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிறகு ஜான்வி கபூர் திரையுலகில் அறிமுகம் ஆகி படங்களை நடித்து வருகிறார். தற்போது வரை பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்
View this post on Instagram