மொட்டை மாடியில் வேற லெவலில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை இந்துஜா.
தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற படத்தின் மூலமாக நாயகன் வைபவ் தங்கையாக நடித்து பிரபலமானவர் இந்துஜா.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா, ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களால் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் இவர் நடத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்
இந்துஜா நடத்தியுள்ள மேலும் சில அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள்
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…