OTT-ல் 5 மொழிகளில் வெளியாகும் விஷால் படம்.. வியாபாரம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா??

 தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.

இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படங்களில் ஒன்று சக்ரா. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா கஸன்ட்ரா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை எம்எஸ் ஆனந்தன் என்பவர் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

கொரானா பேரிடர் காலமென்பதால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக இந்த படத்தை நேரடியாக OTT வழியாக வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளது.

படக்குழு ரூபாய் 40 கோடிக்கு இந்த படத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூபாய் 33 கோடிக்கு இந்தப் படத்தை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

40 minutes ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

48 minutes ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

1 hour ago

‘இம்மார்ட்டல்’ படத்திற்கு முக்கியத்துவம் தரவில்லையா? – புரமோஷனில் பங்கேற்காதது குறித்து கயாடு லோகர் விளக்கம்

‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும்…

1 hour ago

திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: படக்குழுவின் அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும்…

2 hours ago

Kadalaadum Seemayile Video Song

Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…

22 hours ago