Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விருது விழாவில் எக்கச்சக்க கவர்ச்சி ஹீமா குரோஷி. வீடியோ வைரல்

actress huma qureshi in glamour video viral

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹீமா குரோஷி. தமிழில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட் சினிமா நடிகைகள் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படி இருந்தும் விருது விழாவிற்கு முகம் சுளிக்கும் அளவிற்கு ஓவர் கவர்ச்சியில் வந்துள்ளார் காலா பட நடிகை ஹீமா குரோஷி.

கவர்ச்சியாக வந்து பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்த இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விருது விழாவிற்கு இப்படியா வருவாங்க என பலரும் கமெண்ட் அடித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)