actress gomathi priya in without makeup photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா.
கோயம்புத்தூர் பெண்ணான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் நடிக்க தொடங்கி சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மிகுந்த பாப்புலர் ஆகிய தற்போது தெலுகு, மலையாளம் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் கோமதி பிரியா தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழ் பொண்ணு தமிழ் பொண்ணு தான்யா.. மேக்கப் இல்லனாலும் அழகு அள்ளுது என ரசிகர்கள் கமெண்ட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
Thalaivar Thambi Thalaimaiyil Teaser | Jiiva | Nithish Sahadev | Kannan Ravi | Deepak Ravi