suresh chandra about vidaamuyarchi release update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது துணிவு திரைப்படம். இதனைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் அஜித் சம்பள பாக்கி காரணமாக தடைப்பட்டு நிற்பதாக தகவல் வெளியானது.
இதனால் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…