Actress gayatri-yuvaraj-latest-video
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் காயத்ரி யுவராஜ். இவர் நடன இயக்குனரான யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காயத்ரி பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருந்தாலும் அதிக அளவில் வில்லி ரோல்களிலேயே நடித்து வருகிறார்.
இவர் தற்போது நடித்து முடித்திருந்த சீரியல்தான் “நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் 2”. இதில் மாயன் கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்துக் கொண்டிருக்கிறார் காயத்ரி யுவராஜ். இந்த சீரியல் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாயனின் குழந்தையாக நடிக்கும் கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு காயத்ரி புலம்பிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் காயத்ரி குழந்தையை தனது மடியில் படுக்க வைத்துக்கொண்டு ‘இந்தக் குழந்தையோட கோ ஆபரேட் பண்ண முடியல, கஷ்டமா இருக்கு’ என்று வீடியோவில் புலம்பியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக்…
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…