actress amala paul about movie for vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
இவருடன் இணைந்து தலைவா படத்தில் நாயகியாக நடித்தவர் அமலாபால். தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தொடர்ந்து பல நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள ஒரு படத்தின் பிரமோஷன் காண நிகழ்ச்சியில் விஜய் குறித்து கேட்டபோது நான் ஒரு தயாரிப்பாளராக விஜயை வைத்து படம் தயாரிக்க நினைத்தால் ஹாலிவுட் சினிமாவில் வெளியான கிராவிட்டி போன்று தான் ஒரு படத்தை தயாரிப்பேன் என கூறியுள்ளார்.
ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்ற கிராவிட்டி படம் போன்ற ஒரு படத்தில் தளபதி விஜய் நடித்தால் அது நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…