actress aditi shankar new movie update viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அதிதி சங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கரின் மகளான இவர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு நல்ல பரிச்சயமானவராக மாறிய இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பது வெளியான மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். தற்போது இப்படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வா தம்பி, ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்தில் அதிதி சங்கர் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன், முண்டாசுப்பட்டி ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் இப்படத்திற்கான கதையை அவர் கேட்டிருப்பதாகவும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளார். மேலும் இப்படத்திலும் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L…
Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…