bharathi kannamma 2 serial comes to an end update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.
நாயகியாக வினுஷா தேவி தொடர்ந்து நடிக்க நாயகனாக ரோஜா சீரியல் புகழ் சிம்பு சூர்யன் நடித்து வருகிறார். ஆரம்பம் முதலே இந்த சீரியல் கதை மக்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. தொடர்ந்து நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ரேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத காரணத்தினால் 9 மணியில் 10 மணி என சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டது. ஆனாலும் பெரிய முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தற்போது மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.
ஆமாம், வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு கிழக்கு வாசல் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இந்த சீரியல் ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் முடிவுக்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த தகவலால் சிப்பு சூர்யன் ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…