Categories: NewsTamil News

ஏன்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தேனோ.. வருத்தபடும் பிரபல நடிகை

தளபதி விஜய், நடிகை காஜல் அகர்வால் முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த படம் துப்பாக்கி.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வெளியிட்டிருந்தார்.

இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் தான் நடித்த கதாபாத்திரங்களில், இதை ஏன் செய்தோம் என வருத்தப்பட்ட கேரக்டர் என விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததுதான் என கூறினார்.

மேலும் காரணம், அந்த கேரக்டர் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மற்றபடி தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் இவர்களுடன் வேலை செய்தது மிகவும் மனநிறைவை தந்து மகிழ்ச்சியாக இருந்தது.

குறிப்பாக விஜய்யையும் அவரின் நடிப்பையும் கண்டு நான் மிரண்டு போனேன் எனவும் அவர் தெரிவித்தார்.

admin

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

2 days ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

2 days ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

3 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

3 days ago