Actor Yash About KGF2 Vs Beast
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. இதனால் தமிழகத்தில் இந்த இரண்டு படத்திற்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் நேற்று வெளியான கே ஜி எஃப் 2 படத்தின் டிரைலர் அதன் மீதான எதிர்பார்ப்பை இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் யாஷ் அவர்களிடம் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் கேஜிஎப் 2 Vs பீஸ்ட் என கேள்வி எழுப்பியதற்கு Vs எல்லாம் இல்லை. கே ஜி எஃப் 2 மற்றும் பீஸ்ட் என பதிலளித்தார்.
இதுவா அதுவா என பேச இது அரசியல் இல்லை, சினிமா. இரண்டுமே ரசிகர்களால் பார்க்க வேண்டிய படம்தான் என கூறியுள்ளார். யாஷ் அளித்த இந்த பதில் விஜய் ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…