அழகிய பெண் குழந்தைக்கு அம்மாவான விஷாலின் தங்கை ஐஸ்வர்யா.. உற்சாகத்தில் விஷால் குடும்பத்தினர்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டு வலம் வரும் இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் தேவி அறக்கட்டளையின் மூலமாக தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த வண்ணம் உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் அவர்களின் தங்கை ஐஸ்வர்யா கிர்தீஸ் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிற்கான தங்க நாணயம் வழங்கப்பட்டது.

அதே போன்று, ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும், பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிற்கான தங்க நாணயம் வழங்கப்பட்டது.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னை :

Actor Vishal Sister Blessed with Girl Baby
jothika lakshu

Recent Posts

விஜயா சொன்ன வார்த்தை,அண்ணாமலை கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை விஜயா திட்ட, முத்து மீனா சந்தோஷமாக இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

1 hour ago

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு தமிழில், மனுநீ​தி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில…

2 hours ago

துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம்

துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்.. மாரி…

2 hours ago

சர்வமயா பட குழுவிற்கு சூர்யா ஜோதிகா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!

இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…

17 hours ago

சங்கர் இயக்கும் பிரம்மாண்ட படத்தின் தனுஷ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…

18 hours ago

என் மகள் உங்களுடைய தீவிர ரசிகை அவளுக்கு பாட வாய்ப்பு கொடுங்கள்.. பிரபல இசையமைப்பாளரிடம் தேவயானி வைத்த கோரிக்கை..!

80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…

18 hours ago