Actor Vinay Marriage Update
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் வினய். பல்வேறு படங்களில் நாயகனாக நடித்த இவர் தற்போது வில்லனாக டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் வினய் பிரபல நடிகை விமலா ராமன் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவருக்கும் வெகு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் வினய் விமலா ராமனுடன் ஆஸ்திரேலியா சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விமலா ராமன் தமிழில் வெளியான ராமன் தேடிய சீதை, இருட்டு, பொய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…