Shriya Wishes to Sidhu
தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
சித்து தற்போது சரவணனாக ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சரவணனுக்கு விஜய் டிவி அவார்ட்ஸ் விருது விழாவில் ராஜா ராணி சீரியலுக்காக சிறந்த மகனுக்கான விருது கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சி தகவலை புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடியுள்ளனர்.
இந்த நேரத்தில் ரசிகர்கள் பலரும் சித்துவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…