actor Vijay Sethupathi put an end to rumours
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் அரசன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏற்கனவே அரசன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் சமீபமாகவே விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்றால் வதந்தியும் பரவி வந்தது.
இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி இல்லை இல்லவே இல்லை எனக்கு தெரியாது வதந்திகள் வேகமாக பரவும் இது எல்லாம் யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் அதை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் இதனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இது மட்டுமில்லாமல் இந்த படத்தின் இரண்டாவது ஷெட்யூல் என்று சென்னையில் தொடங்கப் போவதாகவும் இந்த கட்டத்தில் மகா நடிகர்களின் கூட்டணி காட்சிகள் படமாக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எஸ்டிஆர் விஜய் சேதுபதி காம்போவுடன் அடுத்த மாதம் தொடங்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…