Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மனோபாலா காலமானார்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

actor-mano-bala-passes-away

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்தவர் மனோபாலா.

பல படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் சற்றுமுன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ‌‌

actor-mano-bala-passes-away
actor-mano-bala-passes-away