actor madhavan new look selfie photo update
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் கடந்த ஆண்டு வெளியான ராக்கெட்ரி தி நம்பி எக்ஸ்போர்ட் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலானது. இந்நிலையில் நடிகர் மாதவன் அலைபாயுதே ஸ்டைலில் இருக்கும் அவரது லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “புதிய லுக்கில், புதிய ப்ராஜெக்ட் உற்சாகத்துடன்” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…