நடிகர் மாதவனை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழில் மாதவன் நடித்த ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பிரபல பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத்.
இவர் தற்போது கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தென்னிந்தியாவின் இயக்குனர் ஆகவே பெரிதும் பேசப்படுவார் ஏனென்றால் அந்த அளவிற்கு மெகா ஹிட் ஆன படங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மெஹா ஹிட் ஆன ‘திரிஷ்யம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை நிஷிகாந்த் காமத் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தமிழில் பாபநாசம் ரீமேக் செய்யப்பட்டு அதில் உலகநாயகன் கமலஹாசன், கௌதமி நடித்துபெரும் வசூலை அள்ளி தந்தது.
இவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த உடன், பாலிவுட் முதல் கோலிவுட் வரை திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…