இரண்டாவது முறையாக வெற்றி பட இயக்குனரோடு நடிகர் கார்த்தி கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியும் சிவகுமாரின் மகனுமான இவர் தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக சுல்தான் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகின.
அதாவது நடிகர் கார்த்தி நடித்த கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கொம்பன் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இந்த படத்திற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…