வெற்றிமாறனுக்கு ரசிகராக மாறிய பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்.. தீயாக பரவும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளன. குறிப்பாக தமிழ் சீன் திரைப்படத்தில் நிகழ்வுக்கு இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான். இவருடைய இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்த நிலையில் தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை படத்தை பார்த்து வெற்றிமாறனின் ரசிகராக மாறியுள்ளார். இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

RRR படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌

Actor junior-ntr-in-vetrimaaran-direction
jothika lakshu

Recent Posts

பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கிய மனோஜ் விஜயா.. ரவியை பிளாக் மெயில் பண்ணும் நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

34 minutes ago

லைஃப்ல நம்மளுக்கும் ஒரு பாயிண்ட் வரும்.. அப்போ உலகமே நம்மளை வேடிக்கை பார்க்கும்.. மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ்…

17 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட அருணாச்சலம்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago

தனுஷ் 56 படத்தின் கதைகளும் குறித்து தகவலை பகிர்ந்த மாரி செல்வராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

21 hours ago

எங்க அப்பாவை பார்த்து இதுதான் சக்சஸா என்று கேட்டேன்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு.!!

வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

21 hours ago

கிருஷுக்கு வந்த காய்ச்சல்.. ரோகினிக்கு உதவிய சிந்தாமணி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த…

1 day ago