siragadikka asai serial episode update 14-02-26
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ் மற்றும் சிந்தாமணி மூவரும் பைனான்சியர் ஆபீசுக்கு வந்து பேசுகின்றனர் அப்போது ஒரு டாகுமெண்டை கொடுத்து அதில் விஜயா மற்றும் மனோஜை சைன் போட சொல்லுகின்றனர் உங்க வீட்டு பத்திரத்தை கொடுங்க என்று அந்த பைனான்ஸ் கேட்க விஜயா பயத்துடன் எடுத்துக் கொடுக்கிறார் ஏன் இவ்வளவு பயப்படுறீங்க. பணத்தைக் கொடுத்துட்டு மீட்டு விட்டுட்டு போக போறீங்க அவ்வளவுதானே என்று சொல்ல இல்லை எங்க அப்பா எனக்காக கொடுத்த ஒரே சொத்து இதுதானே இது என்னோட வீடு என்று சொல்லுகிறார். உடனே சிந்தாமணி சீக்கிரம் திருப்பிவிடப் போறீங்களா மாஸ்டர் என்று சிந்தாமணி சொல்லுகிறார்.
பைனான்சியரிடம் பத்திரத்தை கொடுத்துவிட்டு விஜய் கையெழுத்து போட அண்ணாமலையின் கையெழுத்தை மனோஜ் போட சொல்லுகின்றனர் மனோஜ் முதலில் தயங்க போடப்போகும் நேரத்தில் கரண்ட் கட் ஆகி விடுகிறது இதனால் விஜயா அபசகுணமாக இருக்கிறது என்று பயப்பட அதெல்லாம் ஒன்னும் இல்ல மாஸ்டர் வெளிச்சம் வந்துருச்சு பாருங்க இதுக்கப்புறம் எல்லாமே உங்களுக்கு நல்லது தான் நடக்கும் என்று சொல்ல விஜயா சொன்னவுடன் மனோஜ் அண்ணாமலையின் கையெழுத்தை போடுகிறார். உடனே அந்த பைனான்ஸ் இயர் நீங்க எவ்வளவு சீக்கிரம் பத்திரத்தை மீட்கிறிங்களோ உங்களுக்கு நல்லது என்று சொல்ல, மறுபக்கம் சிந்தாமணி நம்ம நினைச்ச மாதிரி பத்திரம் நம்ம கைக்கு வந்துருவோம் என்று நினைக்கிறார். பிறகு அங்கிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வெளியில் வர மீனா பார்த்து விடுகிறார் உடனே விஜயா சிந்தாமணியிடம் பணம் கிடைத்தது சந்தோஷம்தான் அந்த பார்லர் காரியத்தை துரத்தி விடணும் என்று சொல்லிக் கொண்டு சிந்தாமணி காரில் ஏறி செல்கிறார்.
மறுபக்கம் ஸ்ருதி ஹோட்டலில் ரவி வேலை பார்த்துக் கொண்டிருக்க நீத்து போன் போட்டு உடனே என்னை பார்க்க வாரவி 5 மினிட்ஸ் என்று கூப்பிடுகிறார் ரொம்ப ஆர்டர் இருக்கு வி கேன் வேற என்று சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது வந்தது ஆகணும் என்று சொல்கிறார் ரவி புரிந்து கொள்ளுங்கள் நீத்து எனக்கு வேலை ரொம்ப அதிகமா இருக்கு என்று சொல்ல வர மாட்டீங்களா என்று சொல்லிவிட்டு மாத்திரையை டப்பாவை எடுத்து கையில் கொட்டிக் கொண்டு நீங்க வரலைன்னா நான் இதை இன்னும் நான் போட்டுக்கிட்டே இருப்பேன் என்று சொல்லி முதலில் இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டு விட உடனே ரவி என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீத்து ஸ்டாப் இட் என்று சொல்லுகிறார். சரி நான் வரேன் வைங்க என்று சொல்ல 15 நிமிஷத்துல நீங்க வரணும் என்று சொல்லி போனை வைக்க ரவி ஆர்டரை வேறு ஒருத்தரிடம் கொடுத்து செய்ய சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்புகிறார் சுருதி தடுத்தும் உதவி கேட்காமல் சென்றுவிட உள்ளே வந்தது ஸ்ருதி ரவி எங்க போறாரு என்று கேட்க நீத்து கிட்ட இருந்து வீடியோ கால் வந்துருச்சு பேசிட்டு உடனே போனாரு என்று சொல்லுகிறார். மறுபக்கம் அருண் சீதா வக்கீல் ஆகியோர் சமாதானம் பேச வந்திருக்கின்றனர்.
கொஞ்ச நேரத்தில் வக்கீல் கிருஷ்ணா ராம் மற்றும் முத்து மீனா செல்வம் என அனைவரும் வந்துவிட இந்த கேஸ் கோர்ட்டுக்கு போனாலும் பைன் மட்டும் தான் போடுவாங்க ஏன்னா செல்வம் குடிபோதையில் ஓட்டுல அந்த ஏரியாவுடன் லிமிட்ல தான் போய் இருக்காரு அதுவும் இல்லாம அருண் அம்மா போன் பேசிக்கிட்டே வந்ததால தான் கவனிக்கவும் வந்திருக்காங்க என்று சொல்லுகிறார் பிறகு அருண் என்ன முடிவு எடுக்கிறார்?முத்து என்ன சொல்லுகிறார் ?இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…