தமிழ் சினிமாவின் பிரபல பாடகியாக வலம் வருபவர் கிரேஸ் கருணாஸ். இவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் கருணாஸ் மனைவியான இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நடுவராக பங்கேற்பது மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களை ஒருவராக கலந்து கொண்டு உள்ளார்.
ஒவ்வொரு வாரமும் சமையலில் வித்தியாசம் காட்டி நடுவர்களை அசத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவருடைய இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது உடல் எடை கூடி குண்டாக இருக்கும் கிரேஸ் கருணாஸ் இளம்வயதில் ஸ்லிம்மாக இருந்துள்ளார்.
View this post on Instagram

