பிக்பாஸில் ஒரு டாஸ்க் அண்மையில் கொடுக்கப்பட்டது. அதாவது பாட்டியை அனைவரும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது தான் முக்கியம்.
ஆனால் வீட்டில் எத்தனை பேர் அந்த டாஸ்க்கை பொறுப்பாக எடுத்துக் கொண்டு செய்தார்கள் என்பது நமக்கே தெரியும்.
இன்று காலை வந்த புரொமோவில் அனைவரும் ஷாக் ரியாக்ஷன் கொடுக்கின்றனர். காரணம் பாட்டியை யாரும் சரியாக சந்தோஷப்படுத்த வில்லை என்றும் எனவே போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் Luxury பட்ஜெட் இல்லை எனவும் கூறுகிறார்.
அதோடு பாலாவையும் பிக்பாஸ் எச்சரிக்கை செய்கிறார், ஆனால் அவரோ சிரித்தபடி ஜாலியாக இருக்கிறார்.
#Day39 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Mx1qdyzeIn
— Vijay Television (@vijaytelevision) November 12, 2020

