மனோஜை விஜயா திட்ட, முத்து மீனா சந்தோஷமாக இருந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி ரோகினியை வந்து சந்தித்து பேசுகிறார் நீ முத்துமீனாக்கு விஷயத்தை சொன்னதை விட மனோஜ்க்கு சொல்லி அவனை வர வச்சிருக்கணும் என்று சொல்ல இதைப்பற்றி நான் யோசிக்காமல் போயிட்டேன் என்று ரோகினி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்க, முத்துமீனாவா தான் இருப்பாங்க என்று சிந்தாமணி சொல்லிவிட்டு ரூமில் சென்று ஒளிந்து கொள்கிறார். சத்யா வெளியில் இருக்கேன் நீ எதுக்கு இங்க வந்த ஆள கூட்டிட்டு வந்து இருக்கு அடிக்கிறதுக்கு உடம்பு சரியில்லைன்னு மாமா சொன்னாரு அதுக்காக தான் வீடியோ பண்ணல காட்ட வந்தேன் என்று சொல்லுகிறார்.ரோகினி கிறிஸ் காட்ட முத்து மீனாவிற்கு சத்யா வீடியோ கால் பண்ணி கொடுக்கிறார். வீடியோ காலில் பேசிய கிரிஷ் என்ன பாக்க நேர்ல வர மாட்டீங்களா என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா என்றெல்லாம் கேட்க உனக்கு முதல்ல உடம்பு சரி ஆகட்டும் நாங்க வந்து பார்க்கிறோம் என்று சொல்லுகின்றன.
சத்யா ரூமில் சிந்தாமணி புடவை தெரிய ரூமுக்கு போய் யார் என்று பார்க்க போக உடனே வெளியில் சென்று விடுகிறார். மறுபக்கம் சுருதி மணி என்பவரிடம் பேசுவது போல ரவியிடம் அவர்கள் அப்பா அம்மா நீத்துவை சந்தித்த விஷயத்தை சொல்ல, அவரும் மணியிடம் பேசுவது போல தெரியும் என்று அவர் அப்பா நடந்து கொண்ட விதத்தையும் மாற்றி மாற்றி பேசிக் கொள்கின்றனர் பிறகு உன்னால் தான் பிரச்சனை என்று சொல்ல பிறந்த பிரச்சனை பெருசானதுக்கு காரணம் நீதான் என்று ரவி சுருதி இடம் சொல்லுகிறார். மறுபக்கம் மனோஜ் வெளியில் இருக்க மனோஜ் ரூமில் முத்து கட்டில் போட்டு பூவை போட்டு சீரியல் லைட்டெல்லாம் போட்டுள்ளார். இதைப் பார்த்த மீனா என்னங்க இதெல்லாம் இப்படி பண்ணி வச்சிருக்கீங்க என்று சொல்ல இப்பதான் நம்மளுக்கு பிரைவேட்டா ஒரு இடம் கிடைச்சிருக்கு என்று சொல்லுகிறார்.
உடனே இருவரும் சந்தோஷமாக சிரித்து பேசி பாட்டு பாடி என்ஜாய் செய்கின்றனர். மனோஜ் காரில் உட்கார்ந்து கொண்டிருக்க ரோகினி வந்து உட்கார்ந்து ரொம்ப நாளாச்சு நம்ம லாங் டிரைவ் போய் நம்ம போகலாம் மனோஜ் என்று சொல்ல உன்கிட்ட பேசினா எங்க அம்மா திட்டுவாங்க கீழ இறங்கி போ என்று சொல்ல இப்பதான் உங்க அம்மா இங்கே இல்லையே எப்ப பாத்தாலும் அம்மான்னு சொல்லிக்கிட்டு இருக்க, கார் எடு மனோஜ் ரொம்ப ஈசிஆர் போயிட்டு இரண்டு நாள் தங்கிட்டு வரலாம் நம்ம பிரச்சனை எல்லாமே சரியா போயிடும் என்று சொல்ல இப்ப நீ கார எறங்குறியா இல்ல நான் இறங்கவா என்று சொல்லிவிட்டு மனோஜ் இறங்கி நடந்து போக ரோகினி பின்னாலே வர அவர் ஓடுகிறார் பிறகு தூக்கத்தில் ஓடிக்கொண்டே என் பின்னாடி வராத ரோகிணி போயிடு என்று சொல்லி கத்திக் கொண்டிருப்பது பார்த்து விஜயா வந்து அடித்து எழுப்புகிறார் பிறகு தான் அது கனவு என தெரிய வருகிறது எப்ப பார்த்தாலும் அவ பேர சொல்லிக்கிட்டு இருக்க என்று கோபப்படுகிறார். அண்ணாமலை எதுக்கு கத்துக்கிட்டு இருக்கேன் என்று கேட்க எப்ப பாத்தாலும் அது பெரிய சொல்லிக்கிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார் உடனே நீ கொஞ்ச நாள் அமைதியாக இரு அவளை ப்ரீயா விடு என்று சொல்லுகிறார்.
கொஞ்ச நேரத்தில் காபி போடலையா என்று கேட்க நீங்கதான் அவளுக்கு ரூமை ஏற்பாடு பண்ணி கொடுத்து இருக்கீங்க அவ எங்க இருந்து இருப்பா இன்னும் தூங்கிக்கிட்டு இருப்பா நான் போய் இருக்கிறேன் என்று சொல்ல அண்ணாமலை தடுத்து நிறுத்துகிறார் அவங்க பொறுமையாக இழந்து விட்டோம் என்று சொல்ல படிக்கட்டில் முத்து மீனா சத்தம் கேட்கிறது அப்போது மீனா சாம்பிராணி போட்டு வர முத்து பினாலே மணி அடித்துக் கொண்டு வருகிறார் இன்னைக்கு பிரதோஷ மாமா சீக்கிரமா கோயிலுக்கு போயிட்டு வந்தோம் என்று சொல்லிவிட்டு காபி போடச் சொல்கிறார். பிறகு என்ன நடக்கிறது? விஜயா மனோஜ் இடம் என்ன கேட்கிறார்? அதற்கு மனோஜ் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 19-02-26

